ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான போர்க்குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை தள்ளிவைக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு இருவேறுவிதமான பிரதிபலிப்புக்களை வெளியிட்டு வருகிறது
தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒரு தரப்பினர் கடுமையான அதிர்ச்சியும்,எதிர்ப்பும் வெளியிட்டு வர, இன்னொரு தரப்பினர் மனிதஉரிமைகள் பேரவையின் முடிவை ஆதரிக்கும் விதத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக கூட்டமைப்பின் அரசியல முடிவுகள் தொடர்பில் இருதரப்பும் வேறுபட்ட கருத்துக்களை பகிரங்கத்தில் தெரிவித்து வருகின்றனர். ஒருதரப்பின் நிலைப்பாட்டை மறுதரப்பு விமர்சனம் செய்வதும் அடிக்கடி நடக்கின்றது.

Comments

comments